அரசியல்

நீட் தேர்வு இரத்து வாக்குறுதி நடக்காதது ஏன்? – மு.க.ஸ்டாலின் விளக்கம்

தமிழ்நாட்டில் நீட் தேர்வு முறையை இரத்து செய்தால் தான் நாங்கள் பாஜக கூட்டணியில் இருப்போம்; இல்லையென்றால் கூட்டணியை விட்டு விலகுவோம் என்று சொல்வதற்கு அதிமுகவுக்கு...

திருந்தாத ஆளுநரை வருந்த வைக்கவேண்டும் – கி.வெ கோபம்

அதிகாரப் போட்டிக்காக மாணவர்களின் கல்வியை பாழாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.இரவி என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

அழைப்பு சட்டவிரோதம் மீண்டும் அவமானப்படப்போகும் ஆளுநர் – விவரம்

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையால் தமிழ்நாட்டில் கல்விநிலை பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கருத்து தெரிவித்தது. ஆனால், புதிய கல்விக்...

டெல்லி தமிழர்கள் வீடுகளை இடிக்கும் பாஜக அரசு – அதிர்ச்சி அறிக்கை

எஸ்டிபிஐ கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கையில்.... டெல்லியில் ஜங்புரா மதராஸி கேம்பில் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும்...

பாஜக அழைப்பு சீமான் நிராகரிப்பு

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் கோவை மாவட்டத்தில் மே.18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகளைத் திட்டமிடுவது தொடர்பாக கோவை,...

இன்னொரு கூவத்தூர் – எடப்பாடியின் விருந்து அழைப்புக்குக் காரணம் இதுவா?

எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனதில் இருந்து அவருக்கு ஏராளமான பிரச்னைகள் இருந்து வருகின்றன. பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக ஓபிஎஸ் அடுத்தடுத்து தொடுத்த வழக்குகள்,...

இந்தி தேசியமொழி அல்ல மாநில மொழி நாங்கள் கற்கமாட்டோம் – மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரசு ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு, ஒன்றிய அரசு கொண்டு வந்த...

எடப்பாடி மீது ஆர்.பி.உதயகுமார் அதிருப்தி – தென்மாவட்ட அதிமுக பரபரப்பு

அதிமுக – பாஜக கூட்டணியை அமித்ஷா அறிவித்ததிலிருந்து அதிமுகவில் பல்வேறு எதிர்ப்புகள் அதிருப்திகள் கட்சியிலிருந்து விலகல் ஆகியன நடந்து வருகின்றன. அதிமுக சட்டமன்றக் கட்சியின்...

ஆர் எஸ் எஸ் கொள்கைக்கு எதிர்வினை – மு.க.ஸ்டாலின் பேச்சு முழுவிவரம்

மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும் உயர்மட்ட அளவிலான குழுவினை அமைத்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்...

என்னை பாஜக பக்கம் பிடித்துத் தள்ளுகிறீர்கள் – சீமான் கோபம்

சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏப்ரல் 14 அன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நாதகவும் பாஜக கூட்டணிக்குச் செல்லும்...