இந்தியா

அம்பேத்கர் பாடல் வைத்திருந்த இளைஞர் படுகொலை, மகாராஷ்டிராவில் அட்டூழியம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அம்பேத்கர் பாடலை செல்லிடப்பேசியின் அழைப்போசையாக (ரிங்டோன்) வைத்திருந்த தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 4 இளைஞர்களை காவல் துறையினர் கைது...

இலங்கையிலும் காரோட்டி விபத்து ஏற்படுத்திய சல்மான்கான் — சிங்கள ஊடகம் தகவல்.

மதுக்குடித்துவிட்டுக் காரோட்டி உயிர்களைப் பறித்துவிட்டு தன்னுடைய செல்வாக்கின் மூலம் தப்பித்துக் கொண்டிருக்கிறார் இந்தி நடிகர் சல்மான்கான். அவர் சிங்கள முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் நெருங்கிய...

தமிழர்களுக்கு எதிராகப் பேசிய மஜத, பாஜக வைப் புறக்கணிப்போம்– பெங்களூரு தமிழ்ச்சங்கம் அறிவிப்பு.

கர்நாடக சட்டமேலவையில் நடந்த பெங்களூரு மாநகராட்சியை 3-ஆகப் பிரிப்பது தொடர்பான விவாதத்தின்போது, பாஜக, மஜத உறுப்பினர்கள் தமிழர்களை கடுமையாக விமர்சித்தனர். கர்நாடக சட்ட மேலவையில்...

சிபிஎம் கட்சியின் புதிய பொதுச்செயலருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் அக்கட்சியின் புதிய பொதுச்செயலாளராக மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர்...

பிரபாகரனை அழிக்க இந்தியப்படையினருக்கு பல சந்தர்ப்பங்களா? -இல்லை என்கிறார் கேணல் ஹரிகரன்

இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதியும், தற்போதைய இந்திய வெளிவிவகார இணை அமைச்சருமான ஜெனரல் வி.கே.சிங், நேற்று முன்தினம் ராய்பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றியது...

மிஸ்டர் ரணில் நீங்களும் சுடப்படவேண்டியவர்- காங்கிரசுக் கட்சி கடும்தாக்கு

ரணில்விக்கிரமசிங்கேவின் தொலைக்காட்சிப்பேட்டிக்குத் தொடர்ந்து கண்டனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. தமிழகத்தலைவர்கள் மட்டுமின்றி இந்தியஅளவிலும் அவருடைய பேட்டிக்குக் கடும் எதிர்ப்பு. என் வீட்டுக்குள் ஒருவர் அத்துமீறி நுழைய முயன்றால்...

மாட்டுப் பாலுக்கும் தடை வருமா?

மகாராஷ்டிர மாநிலத்தில் 1995 ஆம் ஆண்டு பாசக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டு நிலுவையில் இருந்த  விலங்குகள் வதைத்தடைச்சட்டம் 2015 மார்ச் 3 ஆம் தேதி முதல்...

குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட நிறைய வாழ்வாதாரத் திட்டங்களுக்கு மானியம் குறைப்பு- மோடி அரசின் அட்டூழியம்

அருண்ஜெட்லி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கான திட்டங்களுக்கு இதுவரை ஒதுக்கப்பட்டு வந்த மானியங்களைப் பாதிக்கும் கீழே குறைத்திருக்கின்றார்கள். இதுவரை இப்படியொரு...

அணு உலை எதிர்ப்பை இந்தியாவெங்கும் கொண்டு செல்கிறார் உதயகுமார்

தமிழகத்தில் அணு உலைகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிற உதயகுமார், அப்போராட்டத்தை இந்தியாவெங்கும் கொண்டு செல்லும் [முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அது தொடர்பாக அவர்...

இந்தியில் ஆளுநர்உரை -கன்னடர்கள் கடும் எதிர்ப்பு

மோடி தலைமை அமைச்சரானது முதல் வெறிகொண்டு இந்தித் திணிப்பைச் செயல்படுத்திவருகிறார். இந்தியஒன்றியமெங்கும் அதற்கான வேலைத் திட்டங்களைச் செய்துவருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக இந்தியவரலாற்றில் இதுவரை...