ஈழம்
ஐங்கரநேசன் மறித்த திட்டத்தை நிறைவேற்ற கொழும்பு வணிக மாபியாக்கள் மும்முரம்
பெப்சி பன்னாட்டு மென்பானத்துக்கு யாழ் குடாநாட்டில் தண்ணீர்! ஐங்கரநேசன் மறித்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கொழும்பு வணிக மாபியாக்கள் மும்முரம் சுற்றுச்சூழல் அமைச்சராக பொ.ஐங்கரநேசன் பதவி...
செம்மணி இனப்படுகொலைப் புதைகுழி – துயரம் தோய்ந்த நாட்களை நினைவுகூரும் தீபச்செல்வன்
செம்மணிப்படுகொலைப் புதைகுழியை நினைவுகூர கிருசாந்தி காணாமற்போன இன்றைய நாளே பொருத்தமானது! இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே...
அனிதா தற்கொலை, இந்திய தமிழக அரசுகள் எடுத்த நரபலி – தமிழீழத்திலிருந்து தீபச்செல்வன்
மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு சிறுவயதிலிருந்தே தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வந்த அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் நுழைவுத்...
தமிழ்ப்பகுதிகளில் சிங்கள ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் – சிங்கள அரசின் அடுத்த கொடூரம்
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் சிங்கள ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புவதற்கு கொழும்பில் சிங்கள அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது....
பிரபாகரனை தமிழ்மக்கள் கடவுளாகப் போற்றினார்கள் – எரிக்சோல்ஹம் பேட்டி
அண்மையில், சர்வதேச ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த நார்வே தூதர் எரிக்சோல்ஹம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், கடவுளாக, படைப்பின் மூலமாக, மீட்பராக போற்றப்பட்டார்.பிரபாகரனை, தமிழ்...
பிரபாகரன் சுடப்பட்டது எங்கே? கேள்வி கேட்ட விகடன் குழு, பதறிய ஈழத்தமிழர்
ஓர் ஈழத்தமிழரின் முகநூல் பதிவு... 14.08.2017 நேற்றைய தினம் இந்தியாவின் முன்னணி பத்திரிக்கை நிறுவனமான விகடன் பத்திரிக்கை குழுவினர் சிலர் முல்லைத்தீவுக்கு சுற்றுலா, மற்றும்...
அரசியல் தீர்வில் இருந்து தமிழ்மக்களைத் திசைதிருப்ப சிங்களம் சதி – பொ.ஐங்கரநேசன் குற்றச்சாட்டு
கடந்த சில மாதங்களாக அரசியல்வாதிகளினதும் ஊடகங்களினதும் பொதுமக்களினதும் பேசு பொருளாக வடக்கு மாகாணசபையே இருந்து வருகிறது. அமைச்சர்களின் ஊழல், அமைச்சரவை மாற்றம், முதலமைச்சர் மீதான...
சர்வதேசப் போட்டியில் தமிழீழ உதைபந்தாட்ட அணி – ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சி
தமிழீழ உதைபந்தாட்ட அணி டென்மார்க்கில் நடைபெற இருக்கும் ஐரோப்பாவின் 4ஆவது மிகப் பெரிய சர்வதேசப்போட்டியான Vildbjerg cup-ல் களமிறங்கியுள்ளது. 3.08.17 முதல் தொடங்கி 06...
யாழில் காவல்துறையினரை வெட்டியது விடுதலைப்புலிகளா?
யாழ். கொக்குவில் பகுதியில் வைத்து சிங்களக்காவல்துறை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் அண்மையில் நடந்தது. உடனே விடுதலைப்புலிகள் மீண்டும் வந்துவிட்டார்கள் என்று சிங்களக்காவல்துறையும் படையினரும்...
தமிழீழ விடுதலையை மதம் சார்ந்து அணுகாதீர்கள் – பாவலர் அறிவுமதி
ஓவியர் வீர.சந்தானம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 31.07.17 அன்று சென்னை,சந்திரசேகர்திருமணமண்டபத்தில்உணர்வுப்பெருக்கோடு நடந்தது. நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய கவிஞர் அறிவுமதி அவர்கள், "மக்கள் எல்லாம்தெளிவாக இருக்கிறார்கள்,தலைவர்களே!...










