ஈழம்

மீண்டும் தனிநாட்டுக்கான போராட்டம், தமிழ் மக்களின் கருத்தால் சிங்களர்கள் அதிர்ச்சி

இலங்கை தமிழ்- சிங்கள இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வுத் திட்டமே தீர்வாக அமையும், அவ்வாறான தீர்வு முன்வைக்காவிட்டால் தமிழர்கள் தனிநாடு கோருவதைத் தவிர...

ஈழத்தமிழர் இ.மயூரநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய...

ஆழிப்பேரலையின் 11 ஆவது நினைவுநாளில் இயற்கைப் பேரிடர் விழிப்புணர்வு

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட ஆழிபேரலைப் பேரழிவின் 11ஆவது ஆண்டு நினைவுதினம் கடைபிடிக்கப்படும் நாளில் இந்த ஆழிப்பேரலை நினைவு தினத்தை, இனி ஆண்டுதோறும் இயற்கைப்...

எந்தத் தடை வந்தாலும் மாவீரர்நாள் கடைபிடிப்போம்- சிவாஜிலிங்கம் அறிவிப்பு

எந்தத் தடைகள் வந்தாலும் மாவீரர் தினம் கடைபிடிப்போம் என வடமாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்...

மாவீரர் நாள் நிகழ்ச்சி நடத்தினால் நடவடிக்கை- சிங்கள அரசு மிரட்டல்

தனி ஈழத்துக்கான போரில் உயிர் நீத்த விடுதலைப் புலிகளின் நினைவாக மாவீரர் நாள் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று இலங்கை அரசும், அந்நாட்டின் முன்னாள்...

அடாத மழையிலும் வவுனியாவில் மாவீரர் மாத மரநடுகை

அடாது தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் மழையின் மத்தியிலும் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் மரநடுகை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. வவுனியா...

தமிழீழ தேசிய மலர் சூடி நடந்த அரசாங்க விழா- நல்லூரில் நடந்தது

வட மாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர்க் கண்காட்சி கார்த்திகைப்பூ சூடி  நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண கல்வி அமைச்சர்...

நவம்பர் 2- பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவுநாள்

தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம்....

தமிழீழமெங்கும் மாவீரர் நினைவாக மரங்களை நடுவோம்- ஐங்கரநேசன் அழைப்பு

வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை மாதம் முதலாம் திகதி தொடங்கி 30ம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கில் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக...

சிங்களம் மிதித்துப் போட்ட காந்தள் மலர்களில் ஒருவர் தமிழினி–சீமான் வீரவணக்கம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு மகளிர் அணிப் பொறுப்பாளராக இருந்த தமிழினி ஞாயிறு அதிகாலை காலமானார். அதையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை...