திரைப்படம்
ராஜ் டி.வி.யில் “சரவணன் மீனாட்சி” இயக்குனரின் அடுத்த தொடர் “காக்க காக்க”!
அரசன் சூரபத்மனை அழிப்பதற்காக தன் முழு சக்தியையும் ஒரு வேலுக்குள் அடக்கி, அதை தன் மகன் முருகனுக்கு வழங்குகிறார் அன்னை பார்வதி. முருகப் பெருமானின்...
தமிழ்ப்படங்களில் தூயதமிழ்ச் சொற்களை அதிகம் பயன்படுத்தவேண்டும் – ரவிமரியா பேட்டி
தமிழ்த் திரையுலகில் ஒரு பக்கம் கதாநாயகர்கள் வில்லன்களாக வேஷம் கட்டி கலக்கிக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் வில்லன்கள் காமெடியன்களாகி மக்களை வயிறு குலுங்க வைத்து வருகிறார்கள்....
பறவைகளும் எறும்புகளும் வீட்டுவாடகை தருமா? – கேள்வியில் சிந்திக்கவைக்கும் படம்
பறவைக்கும் எறும்புக்கும் கூட வீடு உண்டு, அது வாடகை தந்ததுண்டா? ஆறறிவு மனிதன் அலைவது ஏன்? என்கிற பாடல் வரிகளையே கதைக்கருவாகக் கொண்டு உருவாகியிருக்கும்...
சரத்குமாரும் சைக்கிள் பெடலும்..!
நூறு நாள் மற்றும் வெள்ளிவிழா படங்கள் பலவற்றுக்கு சொந்தக்காரர் தான் நடிகர் சரத்குமார்.. ஒருகட்டத்தில் ஹீரோ என்கிற அந்தஸ்தில் இருந்து மாறி, குணச்சித்திர வேடங்களில்...
அப்போது ஜோக்கர்.. இப்போது மெயின் வில்லன்..!
தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் ஆழ் மனதில் பதிய வைக்கும் திறமை படைத்த நடிகர் குரு சோமசுந்தரம். சமீபத்தில் வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படத்தில் இவரது...
கோலாகலமாக தொடர்கிறது இசைஞானியின் அமெரிக்க இசைப்பயணம்..!
இசை நிகழ்ச்சிகள் என்றாலே செவிகளுக்கு விருந்துதான்.. அதுவும் இளையராஜா பாடல்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.. அதிலும் இளையராஜாவே அந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் என்றால்...
தொடரிக்கு ரிலீஸ் தேதி குறிச்சாச்சு..!
‘கயல்’ படத்தை தொடர்ந்து புதுமுகங்களை வைத்து படம் இயக்குவதை தற்காலிகமாக நிறுத்திவிட்ட பிரபுசாலமன், தனுஷ்-கீர்த்தி சுரேஷ் என மெகா கூட்டணி அமைத்து இயக்கியுள்ள படம்...










