சட்டமன்றத் தேர்தல் – பாசக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல்

வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் வேலைகளில் எல்லாக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன்.

இந்நிலையில், தமிழகத்தில் பாசக 38 தொகுதிகளில் போட்டியிடவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தொகுதி மற்றும் அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரோடு ஒரு பட்டியல் உலாவருகிறது.

அதன் விவரம்…

1.திருவல்லிக்கேணி – குஷ்பு
2.தியாகராய நகர் – எச்.ராஜா
3.கொளத்தூர் – ஏஎன்எஸ்.பிரசாத்
4.மயிலாப்பூர் – கரு.நாகராஜன்
5.துறைமுகம் – வினோஜ் செல்வம்
6.வேளச்சேரி – டால்பின் தரணி
7.மாதவரம் – சென்னைசிவா
8.திருவள்ளூர் – லோகநாதன்
9.செங்கல்பட்டு – கேடி.ராகவன்
10.கேவி குப்பம்- கார்த்தியாயினி
11.பெண்ணாகரம் – வித்யாராணி
12.திருவண்ணாமலை- தணிகைவேல்
13.போளூர் – சி.ஏழுமலை
14.ஓசூர் – நரசிம்மன்
15.சேலம் மேற்கு – சுரேஷ்பாபு
16.மொடக்குறிச்சி – சிவசுப்பிரமணியம்
17.ராசிபுரம் – விபி.துரைசாமி
18.திருப்பூர் வடக்கு- மலர்க்கொடி
19.கோவை தெற்கு – வானதி சீனிவாசன்
20.சூலூர் – ஜிகே.நாகராஜ்
21.திருச்சி கிழக்கு – டாக்டர் சிவசுப்பிரமணியம்
22.பழனி – என்.கனகராஜ்
23.அரவக்குறிச்சி – அண்ணாமலை
24.ஜெயங்கொண்டம் – அய்யப்பன்
25.திட்டக்குடி – தடா பெரியசாமி
26.பூம்புகார் – அகோரம்
27.மைலம் – கலிவரதன்
28.புவனகிரி – இளஞ்செழியன்
29.திருவையாறு – பூண்டி வெங்கடேசன்
30.தஞ்சாவூர் – கருப்பு முருகானந்தம்
31.கந்தர்வக்கோட்டை – புரட்சிக்கவிதாசன்
32.சிவகங்கை – சத்தியானந்தன்
33.பரமக்குடி – பொன்.பாலகணபதி
34.மதுரை கிழக்கு – ராம. சீனிவாசன்
35.நெல்லை – நயினார் நாகேந்திரன்
36.சாத்தூர் – மோகன்ராஜுலு
37.தூத்துக்குடி – சசிகலா புஷ்பா
38.நாகர்கோயில் – காந்தி

Leave a Response