4 தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்பு

சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

வருகின்ற மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக ‘விவசாயி’ சின்னத்தில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு,

1. சூலூர் – வழக்கறிஞர் வெ.விஜயராகவன்
2. அரவக்குறிச்சி – பா.க.செல்வம்
3. திருப்பரங்குன்றம் – இரா.ரேவதி
4. ஓட்டப்பிடாரம் (தனி) – மு.அகல்யா

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response