காயத்ரிக்காக உங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்வது ஏன் கமல்?


நான் சக்தியோடவே போயிருக்கணும் நான் சக்தியோடவே போயிருக்கணும் – காயத்ரி

ஆமா அவன் பெரிய எம்ஜிஆரு இவர் பெரிய ஜெயலலிதா. ‪. காயத்ரிக்கு விழுந்த ஓட்டு எவ்வளவு விழாதது எவ்வளவு என்பதை எல்லோர் எதிரிலும் ஒளிவு மறைவுமின்றி சொன்னால்தான் கமல் பருப்பு உசிலி இல்லை. ‪. காயத்ரியினால் ரைஸா சேஃப். ஆனால் மக்கள் ஆதரவு தனக்கு இருக்கிறது என அவளுக்குத் தலைக்கனம் வந்துவிடக்கூடாது என்பதற்காக கமல் நடிக்கிறார். ‪நாக்கைப் புடுங்கிக்கிறா மாதிரி மக்கள் கேக்கறதை வாரா வாரம் வெச்சாலே மவனே எல்லாரையும் வெச்சி செஞ்சா மாதிரி இருக்கும் . ‪ஓவியாவுக்கு எதிரா காயத்ரி எலுமிச்சை சுத்தினதை கமலும் கேக்கலை மக்கள் கேட்டதாக்கூட இன்னைக்கும் கேக்கலை அடப் போயா நீயும் உன் ஷோவும்.
கமல்,உங்க பேரை ஏன் காயத்ரிக்காகக் கெடுத்துக்கறீங்க‬ ‪சாதாரணமா இருந்தா காயு பேபி கண்ராவியா இருக்கு சிரிச்சா கேவலமா இருக்கு கோவப்பட்டா படு கேவலமா இருக்கு பிக் பாஸுக்கு ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்கலையா. ‪. அவங்களுக்குத் தேவைப்படும்போது ஹக் பண்ணி ஆறுதல் குடுக்கறேன் – சினேகன் ‬

‪கட்டிக்கோனு உன்கிட்ட எவடா அழுதா எவ அழுவானு ஓட நீதானேடா ரெடியா இருக்கே‬. – விமலாதித்த மாமல்லன்

Leave a Response