மாட்டுப் பாலுக்கும் தடை வருமா?

மகாராஷ்டிர மாநிலத்தில் 1995 ஆம் ஆண்டு பாசக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டு நிலுவையில் இருந்த  விலங்குகள் வதைத்தடைச்சட்டம் 2015 மார்ச் 3 ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துவிட்டது. இதன்படி மாட்டிறைச்சியை ஒருவர் வைத்திருந்தால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையாம்.

மாடுகள் இந்துமதத்தின் புனிதவிலங்கு அவற்றைக் கொல்லக்கூடாது என்பதன் அடிப்படையிலேயே இந்தச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறதென்று சொல்கிறார்கள்.

இதற்கு தமிழகத்தில் மிகக்கடுமையான எதிர்வினைகள் பதிவு செய்யப்படுகின்றன.

மாட்டிறைச்சி விற்பதற்கும் உண்பதற்கும் தடை மாட்டிறைச்சி திங்க தடை அப்ப மாட்டுப்பாலை குடிக்க கூடாதுனு எப்ப சட்டம் கொண்டுவருவீங்க அப்படியென்றால் பாப்பான் பால் குடிக்க.மாட்டான் தோலில் ஆன பொருட்களை பயன்படுத்த மாட்டான் என்றும்

பரதேசிகளுக்கு
ஆவதில்லையாம்
மாட்டுக்கறி
பரதேசிகளுக்கு
ஆகுமாம்
மனிதக்கறி- ரவித்தம்பி 

என்றும் எதிவினைகள் வந்துள்ளன.

 

Leave a Response