
டாஸ்க்கெல்லாம் பண்ணி சமத்தா இருந்தா ஓட்டு கிடைக்கும்னு கணேஷ் ஜடம் நம்புது. கவிஞன் புண்ணாக்கும் அதையே சொல்லுதே சிறந்த அடிமைக்கான போட்டியா இது.
ரைஸாவுக்கு இந்த வார ஓட்டே காயத்ரியை வெளியேத்தறதுக்காகதான். ஆனா அந்த லூஸு என்னவோ பெரிய புரட்சிக்காரியாட்டம் வேஷம் கட்டித் திரியிது ஓட்டுக்காக.
இவனுங்க பேய் கதையை கணேஷ் நம்பின அளவுக்குக்கூட பிந்து நம்பினாப்பல தெரியலை. நம்பிட்டா நம்பிட்டானு இவனுங்களே போஸ்ட்டர் அடிச்சி ஒட்டிக்கிறானுங்க.
ரைஸா ஒரு இடியட். காயத்ரியை டிரிகர் பண்றதை விட்டுட்டு பிக் பாஸுங்கற செவுத்துக்கிட்டப் போய் முட்டிக்கிட்டு நம்பள பாத்து பெனாத்தறா ஓட்டுக்காக.
கரடி கப்படிக்குதுங்கற சப்ப மேட்டரை MDM ராஜன் குறை லெவல்ல சினேகன் கிட்டேந்து ஆசிட் ஸ்மெல் அடிச்சிதுங்கறான் தமிழறியா அறிவுஜீவி கணேஷ்.
இந்த வாரம் எந்த சம்பவத்திலும் ஈடுபடாவிட்டாலும் செய்த சதிகளுக்காக வெளியேற்றியே படவேண்டியவள் காயத்ரி. இதில் யாருக்கும் ஊசலாட்டமில்லை பிக் பாஸ்.
– விமலாதித்தமாமல்லன்


