Tag: ramadass tamilvalai

தமிழகத்துக்கு துரோகம் செய்யும் மோடி அரசு — மருத்துவர் இராமதாசு கோபம்.

முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவது குறித்த சுற்றுச்சூழல் ஆய்வை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின்...