Tag: mass surya nayanthara

மாசு என்கிற மாசிலாமணி — விமர்சனம்.

மாஸ் என்றழைக்கப்படுகிற சூர்யா ஒரு திருடன். அவருக்குத் துணை பிரேம்ஜி. இவருவரும் சேர்ந்து செய்யும் திருட்டு வேலையில் பெரியஇடத்துப் பணத்தில் கைவைத்துவிடுகிறார்கள்.  பணத்தைப் பறிகொடுத்தவர்கள்...