Tag: 13 ஆவது திருத்தச்சட்டம்
தமிழ்மண்ணில் பலாத்காரமாக அமைக்கப்படும் புத்தவிகாரைகளை அகற்றவேண்டும் – தமிழ் முதலமைச்சர் அறைகூவல்
தமிழ் மக்கள் பேரவையின் முன்னெடுப்பில் செப்டம்பர் 24ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் ‘எழுக தமிழ்’ என்கிற பெயரில் மிகப்பெரிய் பேரணி நடத்த ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அதற்காக...

