Tag: மணல்நகரம் கவுதம்கிருஷ்ணா பிரஜின்

மணல்நகரம்- திரைப்படவிமர்சனம்.

ஒருதலைராகம் படத்தில் நாயகனாக நடித்த சங்கர் இயக்கியிருக்கும் இந்தப்படத்தின் கதை முழுக்க முழுக்க துபாயிலேயே நடக்கிறது. மொத்தப்படமும் அங்கேயே படமாக்கப்பட்டுமிருக்கிறது. படத்தின் பெயருக்கு இதுவே...