Tag: பல்நோக்கு உள்விளையாட்டரங்கு
விளையாட்டரங்குக்கு 50 இலட்சம் எம்.பி நிதி – பகிர்ந்தளித்த சத்யபாமாவுக்குப் பாராட்டு
திருப்பூரில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், 2 ஆயிரத்து 827.40 சதுரமீட்டர் பரப்பில்...

