Tag: நல்லிணக்கச் செயலணி

புலிகள் காலத்தில் என் தங்கை தனியாக எங்கும் செல்வாள், இப்போது முடியவில்லை – ஒரு தமிழரின் வாக்குமூலம்

தமிழீழப்பகுதிகளில் மக்கள் கருத்தறியும் நல்லிணக்க செயலணியின் கருத்துக்கேட்புக்கூட்டங்கள் நடைபெற்றுவருகிறது. கிளிநொச்சி மாவட்டத்தி ற்கான மூன்றாவது நாள் அமர்வு, கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் ஆகஸ்ட்...