Tag: தை முதலே தமிழ்ப்புத்தாண்டு
இன்று திருவள்ளுவராண்டு 2051 – தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம்
உலகம் முழுக்க கிறித்து பிறப்பை அடிப்படையாக வைத்து ஆண்டுக்கணக்கு தொடங்குகிறது. அதேநேரம் தமிழினத்துக்கு திருவள்ளுவர் பிறப்பை வைத்து ஆண்டைக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள் தமிழ் மூத்தோர்....

