Tag: திமுக கூட்டணி வெற்றி

ஏ.ஆர்.ரகுமான் மீது பாசக கோபம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 158 தொகுதிகளில் வென்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...