Tag: சுதந்திர தமிழீழம் தமிழ் மாணவர்கள்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையிலும் போராட்டம்

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து சர்வதேச ஆதரவலை மீண்டும் இலங்கை மீதும் தமிழ் மக்கள் மீதும் திரும்பியுள்ளது. இந்நிலையில் தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான கோரிக்கைகள்...