Tag: திமுக

பாஜகவில் சேரச்சொல்லி செந்தில்பாலாஜிக்கு மிரட்டல் – அறிக்கையில் அம்பலம்

தமிழ்நாட்டையும் திமுகவையும் மிரட்டிப்பார்க்கலாம் என நினைத்து, தமிழ்நாட்டின் டாஸ்மாக் நிறுவனத்தில் முகாந்திரமற்ற வகையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்ட...

தமிழ்நாட்டின் வளர்ச்சி பெருமையாக உள்ளது – சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் ஒப்புதல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 – 26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடந்துவருகிறது. மார்ச் 19 ஆம் தேதி நடந்த நிதிநிலை அறிக்கை...

தொகுதி மறுசீரமைப்பில் பாஜகவின் இரகசியத்திட்டம் – அம்பலப்படுத்தும் பாமஉ

இந்திய ஒன்றியத்தில் பாராளுமன்றத் தொகுதிகளை மறு வரையறை செய்ய ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் பின்னணியில் மிகப் பெரிய சதித்திட்டம் இருப்பதாக சேலம்...

இந்தியைத் திணித்தால் இந்தியா துண்டு துண்டாகச் சிதறும் – வைகோ எச்சரிக்கை

ஒன்றிய பாஜக அரசின் கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுக...

ஈரோடு கிழக்கு – இரு தரப்பும் கொண்டாடும் முடிவு

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் 2024 டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்....

பாஜக ஆட்சியின் திட்டங்கள் பாஜ கட்சிக்கே நல்லதல்ல – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னையில் நடந்த தி.மு.கழகச் சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை.... தமிழ்நாட்டையும்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் தேர்தலுக்கான வேலைகள் தொடங்கிவிட்டன....

தமிழ்நாட்டின் கல்வியைக் காக்க ஒருங்கிணைந்த கட்சிகள் – தனிமைப்பட்ட பாஜக

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று,பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தி...

காலையில் முரசொலியில் எதிர்ப்பு மாலையில் பதவி இழப்பு – சிபிஎம் பரபரப்பு

விழுப்புரத்தில் கடந்த 2 நாட்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இன்று, மாநாட்டுக் கூட்டம் நிறைவடைந்ததும், புதிய மாநில செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக...

சுயமரியாதை இயக்கம் தமிழை அடையாளமாகக் கொண்டது – உதயநிதி பேச்சு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா பத்திரிகை நடத்திய இலக்கிய விழா கூட்டம் நேற்று (நவம்பர் 2) நடந்தது.அதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி...