Tag: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

புதிய கல்விக் கொள்கையை த.நா அரசு முதலில் ஒப்புக்கொண்டதா? – உண்மை என்ன?

பு​திய தேசிய கல்விக் கொள்கை தொடர்​பாக தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே கடும் மோதல் எழுந்​துள்​ளது. இந்த நிலை​யில், பிஎம்-ஸ்ரீ திட்​டத்தை அமல்​படுத்​து​வது...

ஒன்றிய அரசின் தடித்தனம் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை விதிகளின்படி தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க முடியாது என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கூறினார்....

2400 கோடி கல்விநிதி தரமுடியாது ஒன்றிய அமைச்சர் ஆணவம் – அன்பில்மகேஷ் பதிலடி

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய...

500 அரசுப்பள்ளிகள் தனியாருக்கு தத்துக் கொடுக்கப்படுகிறதா? – அமைச்சர் கோபம்

2025-26 கல்வியாண்டில், 500 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து அந்தஒ பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தர...

சிபிஎஸ்இ மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் வருகை அதிகரிப்பு – அமைச்சர் தகவல்

திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டிப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியின்...

தனியார் பள்ளிகள் 75 விழுக்காடு கட்டணம் மட்டுமே வசூலிக்கவேண்டும் – அமைச்சர் அறிவிப்பு

கொரோனா தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொருநாளும் குறிப்பிட்ட மாணவர்களை அழைத்து சேர்க்கை...