படங்கள்

விமானப்படையில் சேர்வதற்கு தீபிகா படுகோனே பற்றி தெரிந்திருக்கவேண்டுமோ…?

சினிமா தான் படிப்பை கெடுக்கிறது என்று ஏற்கனவே கல்விக்கும் சினிமாவுக்கும் வாய்க்கால் தகராறு ஓடிக்கொண்டிருக்கிறது.. இதில் எரிகிற நெருப்பில் அவ்வப்போது எண்ணெயை ஊற்றுவதுபோல பாடப்புத்தங்கழிலோ...