திரைப்படம்

‘நாடோடிகள்-2’ வுக்காக மீண்டும் இணையும் சமுத்திரகனி-சசிகுமார்..!

2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ‘நாடோடிகள்’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூலில் புரட்சி செய்தது. அதை...

சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பாட்..!

நடிக்க வந்து ஹீரோவாக மாறிய குறுகிய காலத்திலேயே சிவகார்த்திகேயனின் கனவுகள் பல நனவாகி வருகின்றன. முதல் படத்திலேயே தனுஷுடன் நடித்தது, அடுத்து தனுஷின் தயாரிப்பில்...

ஜன-26ல் ‘டிக் டிக் டிக்’ ரிலீஸ்..! !

‘மிருதன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் 'டிக் டிக் டிக்'. இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம்...

பிப்-2 தான் விஜய்சேதுபதி பட ரிலீஸிற்கு நல்லநாள்..!

விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம், 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. ஆறுமுக குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன்...

பாண்டிராஜ் டைரக்சனில் கார்த்தி நடிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’..!

பாண்டிராஜ் டைரக்சனில் கார்த்தி நடித்துவரும் படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் தமிழர் திருநாள் தை பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் ‘கடைக்குட்டி சிங்கம்’...

‘ஜெகஜால கில்லாடி’யாக விஷ்ணுவின் புதிய அவதாரம்..!

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் மூலம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கிய இயக்குனர் எழில்-விஷ்ணு விஷால் கூட்டணி தாங்கள் மீண்டும் இணைந்து பணியாற்றி வரும் படத்திற்கு...

தானா சேர்ந்த கூட்டம் -விமர்சனம்

அக்ஷய் குமார் நடிப்பில் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேக் தான் இந்த தானா சேர்ந்த கூட்டம். ரீமேக் தானே என்று...

தானா சேர்ந்த கூட்டம் முற்றிலும் புதுமையான படம் – நடிகர் சூர்யா உறுதி

சனவரி 12,2018 அன்று விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னை கலைவாணர்...