
தமிழில் சந்திரமவுலி என்பவர் இயக்கிவரும் படம் தான் ‘1௦௦% காதல்’. இந்தப்படத்தில் கதாநாயகியாக ஷாலினி பாண்டே என்பவர் நடிக்கிறார். இந்தப்படத்தில் இதற்கு முன் கதாநாயகியாக ஒப்பந்தமான ‘பிரம்மன்’ நாயகி லாவண்யா திரிபாதி தான்.
ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் மொக்கையான சில காரணங்களை சொல்லிவிட்டு படத்தில் இருந்து விலகிக்கொள்ள அவருக்கு பதிலாகத்தான் இந்த ஷாலினி பாண்டே உள்ளே வந்துள்ளார். ஆனாலும் லாவண்யாவை சும்மா விட்டுவிட விரும்பாத படக்குழுவினர் அவர் மீது தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என இரண்டிலும் புகார் கொடுத்துள்ளனர்


