விக்ரம் வேதா ரீமேக்கில் ஷாருக்கான்..!


கடந்த ஜூலை-21ஆம் தேதி விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் ‘விக்ரம் வேதா’ படம் ரிலீஸானது.. புஷ்கர்-காயத்ரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்தப்படம் போலீஸ்-ரவுடி என்கவுன்ட்டர் கதை தான் என்றாலும் அதில் புதிய அணுகுமுறையுடன் இந்தப்படம் உருவாகியிருந்தது.. அதுவே ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

தற்போது இந்தப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்க இருக்கிறாராம். அதற்கான இந்தி ரீமேக் உரிமையை ஷாரு கைப்பற்றியுள்ளார். அவர் விக்ரமாக நடிக்கிறாரா, வேதாவாக நடிக்கிறாரா என்பதும் இந்தப்படத்தை யார் இயக்க இருக்கிறார்கள் என்பதும் விரியிவில் வெளியாகும் என தெரிகிறது.

Leave a Response