முண்டாசுப்பட்டி இயக்குனரின் புதியா படத்தில் அமலாபால்..!


தனது கணவர் விஜய்யை பிரிந்து விவாகரத்துக்கு மனு செய்தபின்னர், முன்னைப்போல நடிப்பில் தீவிரம் காட்ட ஆராம்பித்துல்லார் நடிகை அமலாபால். இப்போது விஷ்ணுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் அமலாபால்.

முண்டாசுப்பட்டி’ வெற்றிப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை வித்தியாசமான க்ரைம் த்ரில்லராக இயக்கவுள்ளார் இயக்குனர் ராம்குமார்.. அவரது முதல் பட நாயகன் விஷ்ணு தான் இதிலும் நாயகனாக நடிக்கிறார்.. இந்தப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக குடும்பப்பாங்கான கேரக்டரில் நடிக்க கதாநாயகி தேடிய ராம்குமார், அதற்கு பொருத்தமான தேர்வாக அமலாபாலை ஒப்பந்தம் செய்துள்ளார்..

Leave a Response