வேலைக்காரன் சிவகார்த்திகேயனுக்கு அனிருத்தின் ‘இறைவா’ பாடல்..!


சிவகார்த்திகேயன் படத்தின் பாடல்கள் ஹிட்டானதிலும் அதன்மூலம் அவரது வளர்ச்சியிலும் இசையமைப்பாளர் அணிருத்துகும் முக்கிய பங்கு உண்டு.. அந்தவகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கியுள்ள படம் வேலைக்காரன். இந்தப் படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கருத்தவனெல்லாம் கலீஜாம்’ என்கிற பாடல் லிரிக் வீடியோ ஏற்கனவே யூடியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலான ‘இறைவா’ பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஆல்பம் பாடல் போல இந்த லிரிக் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Response