Tag: வைகோ

வைகோ அங்க போயிட்டாருல்ல அவர் முடிஞ்சார் – ஆர்.பி.உதயகுமார் பேச்சு

மதுரை மாவட்டம்,சமயநல்லூர் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அதில், முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது.... பழநிக்குப் போய் மொட்டை போட்டது போயி,பழநிக்கே ஒருத்தன்...

மதிமுக உறுப்பினர்கள் பதவி விலக வைகோ கட்டளை – ஏற்பார்களா? எதிர்ப்பார்களா?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில்,அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்யபாமா ஆகிய 4...

மேகதாது அணைச் சிக்கலில் நமக்குக் கேடு செய்வது கர்​நாடக அரசு அல்ல மத்​தியஅரசு – வைகோ தகவல்

நீதி​மன்ற உத்​தர​வின்​படி விருதுநகர் மாவட்​டம் சாத்​தூர் அருகே மேட்​டமலை​யில் சீமை கரு​வேல மரங்​களை அகற்​றும் பணி நேற்று தொடங்​கியது.இந்​நிகழ்ச்​சி​யை,மதி​முக பொதுச்செய​லா​ளர் வைகோ தலைமை வகித்து...

20 ஆண்டுகளுக்குப் பிறகு தவறை ஒப்புக்கொண்ட வைகோ

ஈரோட்டில் மதிமுக தேர்தல் நிதியளிப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 14 அன்ரு மாலை நடைபெற்றது. அந்நிகழ்வில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது.... நமது கட்சிக்கு எத்தனையோ...

அழைப்பிதழில் பிரபாகரன் படம் இராகுல்காந்தி சொன்னதென்ன? – துரை வைகோ தகவல்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் திருச்சியிலிருந்து மதுரை வரையிலான சமத்துவ நடைபயண தொடக்க விழா திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் நேற்று நடைபெற்றது....

வெளிமாநிலத்தவரை தமிழ்நாடு வாக்காளர் ஆக்குவதை அனுமதிக்க முடியாது – வைகோ அறிக்கை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்... பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருந்த 65 இலட்சம் பேர், வாக்காளர் பட்டியலில்...

தமிழீழ இனப்படுகொலைக்கு தமிழ்நாட்டில் நினைவு அஞ்சலி – வைகோ அழைப்பு

தமிழீழ இனப்படுகொலைக்கு தமிழ்நாட்டில் நினைவு அஞ்சலி.மே 18 அன்று அனைவரும் திரண்டு வரவேண்டுமென வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.......

கோபித்துக் கொண்டு வெளியேறிய துரை வைகோ – மதிமுகவிலும் அப்பா மகன் சண்டையா?

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர்...

ஏழைகளை வதைக்கும் புதிய விதிமுறை – உடனே நீக்க வைகோ கோரிக்கை

வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளைத் திரும்பப் பெறுக எனக்கோரி வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்….. பொதுமக்கள் அவசரகாலப் பணத்தேவைக்கு...

இந்தியைத் திணித்தால் இந்தியா துண்டு துண்டாகச் சிதறும் – வைகோ எச்சரிக்கை

ஒன்றிய பாஜக அரசின் கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுக...