Tag: பொதுவேலை நிறுத்தம்

மோடி அரசுக்கெதிராக பொதுவேலை நிறுத்தம் – த தே பே ஆதரவு

தொழிலாளர் பகைச் சட்டங்களுக்கு எதிரான அனைத்திந்திய வேலை நிறுத்தத்துக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்........