Tag: தமிழ்த் துறை அமைச்சர்

அமைச்சர் பாண்டியராஜனை பதவி நீக்கம் செய்க – தமிழக முதல்வருக்கு பெ.மணியரசன் கோரிக்கை

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தஞ்சை பேரியக்க அலுவலகத்தில் நேற்று (21.10.2019), பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்றது. பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன்...