Tag: தமிழர் நலன்

ராஜபக்சே மோடி சந்திப்பு தமிழர்களுக்கு எதிரானது – முத்தரசன் விமர்சனம்

இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழகச் செயலாளர் முத்தரசன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது... இலங்கை பிரதமர் ராஜபக்சே இந்தியா வந்து பிரதமர் மோடியைச் சந்தித்து...