Tag: சிங்களம்
தமிழீழ ஆனையிறவு உப்புக்கு சிங்களப் பெயர் – ஐங்கரநேசன் கடும் எதிர்ப்பு
உப்பின் பெயரில் ஆனையிறவைத் தவிர்ப்பதற்கு அது ஒன்றும் உப்புச்சப்பற்ற இடப்பெயர் அல்ல என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்....
தமிழக மீனவர்களுக்கும் தமிழீழ மீனவர்களுக்கும் பகை மூட்டும் சிங்களம் – சீமான் தரும் அதிர்ச்சி தகவல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்து மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்குமிடையே பகைமையை ஏற்படுத்தி, ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளான தமிழ்த்தேசிய...
தமிழீழத்தில் இனப்படுகொலை – 12 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கு மே 17 இயக்கம் அழைப்பு
தமிழீழ இனப்படுகொலைக்கான பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கடைபிடிக்க மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தங்கள் விடுதலைக்காக 60ஆண்டுகளாக போராடிய...
ஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கான நீதியல்ல ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக, ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த தோல்வி தமிழர்களுக்கு...
சிங்கராஜாக் காட்டில் சீன ஆதிக்கம் சிங்கள அரசின் சூழல் படுகொலை – ஐங்கரநேசன் கண்டனம்
சிங்கராஜாக் காட்டுக்குள்ளும் சீன நிறுவனம் சூழற்படுகொலையில் கோட்டா அரசாங்கம். இலங்கையின் சிங்கராஜாக் காடு உலகில் எஞ்சியிருக்கும் மிகத்தொன்மையான மழைக் காடுகளில் ஒன்று. இதனைக் கருத்திற்...
இரவோடிரவாக யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரத்துக்கு தமிழ்நில ஆவணங்கள் கடத்தல் – சிங்களத்தின் சதியை அம்பலப்படுத்தும் ஐங்கரநேசன்
யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்துக்குள் இயங்கி வரும் காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவின் வடமாகாணத்துக்கான அலுவலகத்தில் இருந்து காணி ஆவணங்கள் அநுராதபுர அலுவலகத்துக்கு இடம்...
தமிழினத்தின் மீது சிங்களம் தொடுத்திருக்கும் பச்சை யுத்தம் – சான்றுகளுடன் ஐங்கரநேசன் எச்சரிக்கை
சூழல் பாதுகாப்பின் பெயரால் தமிழர் நிலம் அபகரிப்பு.செவ்விந்தியர்களின் கதியே எமக்கும் ஏற்படலாம். முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததோடு யுத்தம் நின்றுவிடவில்லை. அரசாங்கம் யுத்தத்தைச் சத்தமில்லாமல் இன்னுமொரு...
இலங்கையில் தமிழர்களைப் பூண்டோடு அழிக்க நினைக்கிறார்கள் – முன்னாள் முதல்வர் வேதனை
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், ஆறாம் ஆண்டு உலகத்தமிழர் திருநாள் விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இலங்கை வடக்கு மாகாண...
சிங்களத்தில் மட்டும் தேசியகீதம் – மு.க.ஸ்டாலின் கண்டனம்
இலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் 04.02.2020 அன்று நடைபெற உள்ள இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும்...
சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் – சிங்கள அரசு முடிவால் சர்ச்சை
இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப் படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பிப்ரவரி 4...










