Tag: எடப்பாடி பழனிச்சாமி. ஓபிஎஸ்

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்குப் பாயும் பணம் – டிடிவி.தினகரன் வெளிப்படை

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த அமமுக செயல்வீரர்கள் கூட்டம் கொண்டலாம்பட்டியில் நேற்று நடந்தது. இதில் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பங்கேற்றுப் பேசியதாவது........ எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள்...