Tag: அகிலேஷ் யாதவ்

இராமர் கோயிலில் காணிக்கை பணம் மோசடி – வெளியான அதிர்ச்சித் தகவல்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள இராமர் கோயில் வளாகத்​தில் உள்ள 15 கோயில்​களில் 44 காணிக்கைப் பெட்​டிகள் வைக்​கப்​பட்​டுள்​ளன.அவைதவிர,அறக்​கட்​டளை​யின் 2 அலு​வல​கங்​களி​லும் நன்​கொடை வசூலித்து...

மென்மேலும் உயரும் தங்கம் விலை – பாஜகவின் ஊழல்தான் காரணம்

தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.2025 டிசம்பர் 27 ஆம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்​கம் ரூ.1 இலட்​சத்து 4 ஆயிரத்து 800-ஆக...

காங்கிரசு வென்ற தொகுதிகளில் வாக்காளர்கள் நீக்கம் – உபி பரபரப்பு

உத்​தரபிரதேச முன்​னாள் முதலமைச்சரும், சமாஜ்​வாதி கட்​சித் தலை​வரு​மான அகிலேஷ் யாதவ் லக்​னோ​வில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறியதாவது.... நாடு முழு​வதும் உ.பி. உள்​ளிட்ட 12 மாநிலங்​களில்...

உபியில் பாஜகவுக்கு ஒரே தொகுதிதான் – இராகுல் உறுதி

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இந்தியா கூட்டணி வேட்பாளரான சமாஜ்வாடி கட்சியின் உஜ்வால் ராமன் சிங்கை ஆதரித்து நடந்த தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங்கிரசு முன்னாள்...

இந்தத் தேர்தலில் பாஜக வெல்லும் தொகுதிகள் இவ்வளவுதான் – இராகுல் திட்டவட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் காங்கிரசு முன்னாள் தலைவர் இராகுல் காந்தி, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களை நேற்று...

கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக நாய்க்கடி தடுப்பூசி – உபியில் பரபரப்பு

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லியில் உள்ள கந்தலா சமூக சுகாதார மையத்திற்கு சில பெண்கள் சென்றிருந்தனர். அவர்களுக்கு, கொரோனா தடுப்பூசிக்குப்...

உ.பி யில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி – அதிர்ச்சி தகவல்

ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன.இதற்கு,உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம்...

வாக்குச்சீட்டு முறை வந்தால் பாஜக காணாமல் போகும்

உத்தரபிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலில், கோரக்பூர், பூல்பூர் ஆகிய தொகுதிகளை பாஜக்விடமிருந்து கைப்பற்றியது சமாஜ்வாதிக்கட்சி. வெற்றி பெற்ற போதும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இல்லாமல் இருந்திருந்தால்...