Tag: கலைவாணர்
கலைவாணர், அண்ணா, கலைஞரோடு பணியாற்றிய உடுமலை நாராயணகவி பிறந்தநாள் இன்று
சீர்திருத்தக் கவிஞர் உடுமலை நாராயணகவி பிறந்த நாள் 25.9.1889 முடை நாற்றமெடுக்கும் மூடநம்பிக்கைக் கொள்கைகளை நகைச்சுவையின் மூலம் துவைத்து எடுத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் என்பது...