தமிழகம்

அஞ்சல்துறையில் தமிழை ஒழித்த மத்திய அரசு – மக்கள் கொதிப்பு

அஞ்சல்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமை அஞ்சலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது....

ஒற்றைத் தீர்ப்பாயத்திலுள்ள ஆபத்துகள் – பட்டியலிடுகிறார் பெ.மணியரசன்

ஒற்றைத் தீர்ப்பாய விசாரணைக்கு காவிரி வழக்கை விட முடியாது என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... ஒரே...

தஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பாதிப்பு – தடுத்து நிறுத்திய தமிழின உணர்வாளர்கள்

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தமிழரின் கலைச் சின்னமாக விளங்கி வரும் தஞ்சைப் பெரிய கோயிலின் கட்டுமானத்தைப் பாதிக்கும் வகையில், கோயிலுக்கு மிக அருகில் தஞ்சை...

23 ஆண்டுகளுக்குப் பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் வைகோ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தி.மு.க. சார்பில் மு.சண்முகம், பி.வில்சன் மற்றும் தி.மு.க....

நந்தினி திருமணம் நாடெங்கும் வரவேற்பு

மதுரையைச் சேர்ந்தவர் நந்தினி. அவரும் அவரது தந்தை ஆனந்தனும், மதுக் கடைகளை மூடுதல் உட்பட பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருபவர்கள்....

வைகோ மனுவின் நிலை என்ன ? வழக்குரைஞர் அறிவிப்பு

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் வில்சன் சண்முகம், என்.ஆர். இளங்கோ ஆகியோர் மனு...

வேலூர் தொகுதியில் போட்டியில்லை – டிடிவி.தினகரன் அறிவிப்பு

விருத்தாசலத்தில் நேற்று நடந்த அ.ம.மு.க. நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்ட டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அம்மா...

வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் – சீமான் அறிவிப்பு

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதில், திமுக சார்பில் துரைமுருகன்...

முகிலன் மீது கற்பழிப்பு வழக்கு – உண்மையா? உளவுத்துறையின் சதியா?

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த ஆண்டு மே மாதம் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்...

முகிலனை உடனே விடுவிக்க சீமான் வலியுறுத்தல்

சமூக செயற்பாட்டாளர் முகிலனை மீட்டு உடனடியாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தமிழகத்தின் போராட்டங்களங்களில்...