அரசியல்
ஆளும்கட்சிக்கு வாக்களிக்கச் சொல்லுமா தேர்தல் ஆணையம்? – கொந்தளிக்கும் கி.வெங்கட்ராமன்
மாணவர் வழியாக தேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...
கடைசி நேரத்தில் கமலுக்குக் கூட்டணிக் கட்சி கிடைத்தது
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனியாகப் போட்டியிடத் தயங்கி காங்கிரசு, ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைக்க கமல் முயன்றார்.டிடிவி.திமகரனுடன் சேரப்போகிறார்...
திமுக அறிக்கை போலவே இருக்கும் அதிமுக தேர்தல் அறிக்கை
2019 நாடாளுமன்றத் தேர்தலில் 20 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று (மார்ச் 19,2019) வெளியிடப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி...
நாம் தமிழர் கட்சியின் புதிய சின்னம் – சீமான் வெளியிட்டார்
2019 நாடாளுமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயம் தொடர்பான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு...
திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள 34 முக்கிய அம்சங்கள்
2019 நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க சார்பில் தேர்தல் அறிக்கை இன்று (மார்ச் 19,2019) வெளியிடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல்...
இரு தொகுதிகள் இரு சின்னங்கள் இதுதான் காரணம் – திருமா விளக்கம்
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், சிதம்பரம்...
81 வயதில் தமிழுக்காகப் பெருந்துன்பம் அனுபவிக்கும் பெரியவர் – அரசு மீட்குமா?
பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி கோரி திருப்பூரில் க.இரா.முத்துச்சாமி ஓராண்டாகப் பேசா நோன்பு இருக்கிறார். எனவே அமைச்சர் பாண்டியராசன் தலையிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்...
ஓபிஎஸ்ஸை நம்பி நாசமாப் போனோம் – குமுறும் ஆதரவாளர்கள்
ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக ஒபிஎஸ், இபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்தது. அதில் ஒபிஎஸ் அணியில் மூத்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கண்ணப்பன், கே.பி.முனுசாமி,...
திமுக கூட்டணி கட்சிக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசு, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
தமிழக தேர்தலில் வெற்றி யாருக்கு? – புதிய கருத்துக்கணிப்பு
2019 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமையில் தமிழகத்தில் இரு பெரிய கூட்டணிகள் இந்த முறை அமைந்துள்ளது. இந்தக்கூட்டணி போக கமல்ஹாசனின்...










