அரசியல்
வைகோவுக்கு சாக்லேட் கொடுத்த அமிதாப் மனைவி
சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த மசோதா மீதான விவாதம் மாநிலங்கள் அவையில் 01.08.2019 இல் நடைபெற்றது. அப்போது மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ...
நீட் தேர்வில் வென்றும் பலனில்லை – மாணவி தற்கொலை மக்கள் அதிர்ச்சி
பெரம்பலூர் அருகே உள்ள தீரன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். அரசுப் பேருந்து நடத்துநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுசீலா. இந்த தம்பதிக்கு...
திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் கைது – சுபவீ கண்டனம்
கொளத்தூர் மணி தலைவராக இருக்கும் திராவிடர் விடுதலைக்கழகத்தின் கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக இருப்பவர் நிர்மல்குமார்(வயது 25). இவர்,ஜூலை 13 ஆம் தேதி மாட்டு...
அதிமுகவைக் கலைத்து விடுங்கள் – நாஞ்சில் சம்பத் திடீர் ஆவேசம்
மாநிலங்களவையில் முத்தலாக் தொடர்பான சட்ட முன் வடிவை நிறைவேற்ற நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவான. இதைத் தொடர்ந்து,...
முத்தலாக் – அரசியல் கட்சிகளின் நிலை மற்றும் சட்டம் சொல்லும் முக்கிய அம்சங்கள்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே முத்தலாக் சட்ட முன்வடிவு மாநிலங்களவையில் நேற்று (ஜூலை 30.2019) நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே இச்சட்ட முன்வடிவு மக்களவையில் நிறைவேற்றப்பட்டதால்,குடியரசுத்தலைவரின் ஒப்புதலைத்...
காஃபி டே அதிபர் உடல் மீட்பு – உறவினர்கள் அதிர்ச்சி
கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த். சிக்கமகளூருவை சேர்ந்த தொழில் அதிபரான இவர் உலகம் முழுவதும் ‘காபி...
செத்துப்போன சமக்கிருதத்தை உயர்த்திப் பிடிக்க பாஜக சூழ்ச்சி அதிமுக உடந்தை – சீமான் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 28-07-2019 அன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,, தமிழக அரசு வெளியிட்டுள்ள 12 ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில்...
கொளத்தூர் மணி புதிய திட்டம் – இந்துத்துவ அமைப்புகளுக்கு நெருக்கடி
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை.... அன்பார்ந்த தோழர்களே அண்மைக்காலமாக பொதுவெளியிலும் சமூக வலை தளங்களிலும் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களுக்காக அந்த கருத்துகளில்...
நளினி வெளியில் வந்தார் – 28 ஆண்டுகளுக்குப் பிறகு 1 மாதம் விடுமுறை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் தண்டனை...
மோடிக்கு கடிதம் எழுதியவருக்குக் கொலைமிரட்டல்
அண்மைக் காலமாக, வட மாநிலங்களில் “ஜெய் ஸ்ரீராம்” என்ற முழக்கத்துடன் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. இதில் பலர்...










