அரசியல்

கோமதி மாரிமுத்து பதக்கம் பறிப்பு 4 ஆண்டுகள் தடை – திட்டமிட்ட சதி என சீமான் சீற்றம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,, திருச்சி மாவட்டம், முடிகண்டம் கிராமத்தில் மிகவும் எளியப் பின்புலத்தில் வறுமை, ஏழ்மையை...

இபாஸ் நடைமுறை தோல்வி உடனே நிறுத்துங்கள் – மு.க.ஸ்டாலின் கோரிக்கை மக்கள் பெரும் வரவேற்பு

ஏழாவது ஊரடங்கின்போது இபாஸ் கட்டாயமில்லை என்று மத்திய அரசு அறிவித்தபோதும், தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் பெறுவது கட்டயாம் ஆக்கப்பட்டுள்ளது....

லெபனான் தமிழர்களைத் தொடர்பு கொள்ள இயலாமல் குடும்பத்தினர் தவிப்பு – உதவி செய்யக் கோரும் சீமான்

லெபனான் தலைநகர் பெய்ரூட்-ல் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள...

540 இல் 15 தமிழர்கள் மீதி வட இந்தியர் மலையாளிகள் தெலுங்கர்கள் – திருச்சி அநியாயம் தடுக்க பெ.மணியரசன் அழைப்பு

பொன்மலை இரயில்வே தொழிற்சாலையில் வட இந்தியர்களுக்கு மட்டுமே வேலை - தமிழர்கள் புறக்கணிப்பு! என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்...

இந்து தர்மப்படி கெட்டநாளில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதா? – மதகுரு குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் பாஜகவினர், பெரியாரியல்வாதிகளையும், அம்பேத்கரியல்வாதிகளையும், முற்போக்காளர்களையும் இந்து விரோதிகள் இந்து விரோதிகள் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாரதிய ஜனதா கட்சியே இந்து...

கு.க.செல்வம் பாஜகவில் சேர உண்மையான காரணம் இதுதான்?

திமுகவில் தலைமை நிலையச் செயலாளராக இருக்கும் கு.க.செல்வம், 1997 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார். தற்போது திமுக சார்பில் ஆயிரம் விளக்கு...

புதிய கல்விக் கொள்கை – டிடிவி தினகரன் சுட்டிக்காட்டும் முக்கிய அம்சங்கள்

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக்கொள்ள...

அமித்ஷா மற்றும் புரோகிதருக்கு தொற்று அமைச்சர் பலி – அத்வானி சாபம் காரணமா?

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தினந்தோறும் ஆயிரமாயிரமாக அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. வழிபாட்டுத்தலங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அயோத்தியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராமர்...

இ பாஸ் கட்டாயம் என்பதை இரத்து செய்ய வேண்டும் – மக்கள் கோரிக்கை

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. முதலில், தலைநகர் சென்னை...

இலங்கை தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிலைப்பாடு – சீமான் அறிவிப்பு

இலங்கைத் தேர்தலில் எமது நிலைப்பாடு! - எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுதியுள்ள திறந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது......, ஈழத்தாயகத்தில்...