இந்தியா

புதிய ரூபாய் தாள்களில் இந்திக்கு முன்னுரிமை – மோடியின் இந்தி மொழி வெறிக்குச் சான்று

ரூ 500, 1000 செல்லாது என்று மோடி அறிவித்துள்ளார். அதற்கு கொஞ்சம் ஆதரவும் நிறைய எதிர்ப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. அவருடைய இந்த அறிவிப்பை வரவேற்கிறார் பசுமைதாயகம்...

மோடி தன் கெட்ட நாளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார் – பொதுமக்கள் கொதிப்பு

பிரதமர் மோடி தலைமையில் நவம்பர் 8 அன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கறுப்புப் பணத்தைக் கட்டுப் படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள்...

கன்னட மொழியில் தொடக்கக் கல்வி வேண்டும் – மோடிக்கு அழுத்தம் கொடுக்கும் கர்நாடக முதல்வர்

மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாளான நவம்பர் ஒன்றாம் நாளை தமிழகம் தவிர மற்ற மாநிலங்கள் சிறப்பாகக் கொண்டாடிவருகின்றன. கர்நாடக அரசு சார்பில், கர்நாடக ராஜ்யோத்சவா...

உலகின் பிற நாடுகளில் தமிழின் பெருமை அறியப்பட தமிழர்கள் உதவவேண்டும் – பொன்.அன்பழகன்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய ‘மராட்டிய தமிழர்கள் நிதியுதவி செய்யுங்கள்’ என இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரி பொன்.அன்பழகன் வேண்டுகோள் விடுத்து...

பெங்களூருவின் ஐம்பதாவது மேயராக ஒரு தமிழ்ப்பெண்

பெங்களூரு மாநகராட்சி மேயராக இருந்த மஞ்சுநாத்ரெட்டி, துணை மேயராக இருந்த ஹேமாவதி ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து புதிய மேயர்– துணை மேயர் ஆகியோரை...

ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியில் பேசுவதா? – சுஷ்மாசுவராஜுக்குக் கண்டனம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 71-ஆவது கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் பேசினார். முன்னதாக...

9 வயதில் சிந்தனை தலைவர் பட்டம் பெறும் சிறுமி

போபால் நகரில் உள்ள அரேரா குன்று அருகேயுள்ள குடிசைப்பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமி முஸ்கான் அஹ்ரிவார். மூன்றாம் வகுப்பில் படிக்கும் முஸ்கான், மாலையில்...

இந்தியாவே கொண்டாடும் வீராங்கனை

பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரத்தில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில்  ஆகஸ்ட் 18 அன்று,  ஜப்பானின் நொஜொமி ஒக்குஹராவை  நேர்  செட்டுகளில்...

பெங்களூரில் மழை வெள்ளப் பாதிப்புக்கு இதுதான் காரணம் – மேயர் தகவல்

ஜூலை 28 அன்று இரவு முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக பெங்களூரு மாநகரின் புறநகர்ப் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குள் தண்ணீர்...

காவல்துறைக்கு எதிராக எழுதுவதை நிறுத்து – பத்திரிகையாளருக்கு மிரட்டல்

பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்தியாளர்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதாக பேசிய காரணத்தாலேயே ஊடகவியலாளர் பிரபாத் சிங்  மூன்று மாதங்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டு சிறையில்...