திரைப்படம்
அரவிந்த்சாமி – திரிஷா நடிக்கும் “சதுரங்கவேட்டை – 2”!
2014ம் ஆண்டு மனோபாலா பிக்சர் ஹவுஸ் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்து வெளிவந்து பெரும் வெற்றிப் பெற்ற படம் "சதுரங்கவேட்டை". நம்மை சுற்றி...
‘அய்யனார் வீதி’யில் 108 அய்யனார்களை பற்றி தெரிந்துகொண்டேன் – கே. பாக்யராஜ்!
போட்ட காசை எடுத்தால் போதும் : தயாரிப்பாளருக்கு கே. பாக்யராஜ் யதார்த்த வாழ்த்து! 'அய்யனார் வீதி ' படக்கதை. இப்படத்தில் ஐயராக பாக்யராஜும், ஐயனாராக...
அல்லு அர்ஜுனுக்கு கிக் தரும் விஷயம் எது தெரியுமா..?
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இதுவரை நேரடி தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. மற்ற தெலுங்கு நடிகர்களைப்போல அவரது படம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டு...
ஆண்டவன் கட்டளை விஜய்சேதுபதிக்கு தொடர் வெற்றியாக அமையுமா..?
இந்த 2016 ஆம் வருடம் விஜய்சேதுபதிக்கு அமோகமான அறுவடை என்று சொல்லும் அளவுக்கு அவரது படங்கள் தொடர் வெற்றியை குவித்துவருகின்றன. ஒருவேளை வெற்றிபெறும் படங்களின்...
ரஜினி பஞ்ச் டயலாக் சூர்யா பட டைட்டிலானது..!
பொதுவாக விஜய், அஜித் உட்பட முன்னணி நடிகர்கள் எப்படியாவது ரஜினி பட டைட்டிலை கைப்பற்றிவிட முயற்சி செய்வார்கள்..ஆனால் எல்லோருக்கும் அவரது டைட்டில் கிடைத்துவிடுவதில்லை.. அப்படி...
தொடரி – திரைப்பட விமர்சனம்
தில்லியில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு தொடரியின் உணவகத்தில் நாயகன் தனுஷ் வேலை செய்கிறார். நடிகைக்கு ஒப்பனை செய்யும் கீர்த்தி சுரேசும் அதே...










