திரைப்படம்

சிங்கம்-3 டீசர் தரும் எதிர்பார்ப்பு என்ன..?

சூர்யா நடித்த படங்களில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படமாக மக்கள் மனதில் முதல் இரண்டு இடத்தை சிங்கம், சிங்கம்-2 ஆகிய இரண்டுமே பிடித்துக்கொண்டன....

விஷ்ணு விஷால் படத்திற்கு பாண்டியராஜன் பட டைட்டில்..!

'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படம் மூலம் தயாரிப்பில் இறங்கி வெற்றி கண்டவர் நடிகர் விஷ்ணு விஷால், இந்தப்படத்தை தொடர்ந்து தனது தயாரிப்பில் இரண்டாவது படத்தைத்...

ஜி.வி.பிரகாஷை ‘யு’ சான்றிதழ் நாயகனாக்கிய ராஜேஷ்..!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இதுவரை வெளியான படங்கள் எதுவும் ‘யு’ சான்றிதழ் பெற்றதில்லை.. காரணம் இளைஞர்களை கவர்கிறேன் என்கிற பெயரில் அவரது படங்களின் காட்சிகளும் வசனங்களும்...

சீனுராமசாமி இல்ல திருமண விழா ; மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து..!

சீனுராமசாமியின் தங்கை அனிதாவுக்கும் பாலாஜி என்பவருக்குமான திருமண வரவேற்பு நேற்று மாலை அரும்பாக்கம் லீ கிளப்பில் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் திரளாக வந்து...

‘அண்டாவ காணோம்’ டீசரை வெளியிட்டார் ஹன்ஷிகா..!

‘திமிரு’ படத்துல வில்லித்தனம் காட்டிய ஸ்ரேயா ரெட்டி பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.. படத்தின் பெயர். ‘அண்டாவ காணோம்’. இந்தப்படத்தில் கதாநாயகியாக...

ஜல்லிக்கட்டை அழிக்க நினைப்பவர்களுக்கு அவ்வளவு வன்மம் இருந்தால், காக்கத் துடிக்கும் நமக்கு எவ்வளவு இருக்கும்? – இயக்குநர் ஆவேசம்

யுவன் அனுகிருஷ்ணா நடித்திருக்கும் இளமி திரைப்படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் வில்லனாக ‘கல்லூரி’...

சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம் அடுத்து ‘ஹர ஹர மகாதேவகி’!

ஸ்டுடியோ கிரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடிக்கும் , ஹரி இயக்கத்தில் 'சி3' ( S3) படபிடிப்பு முடிவடைந்து டிசம்பர் 16ஆம் தேதி...

ஒரு பாட்டுக்கு நடனமாட நான் என்ன சிலுக்கா..? – பவர் ஸ்டார் சீனிவாசன்!

மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு, காதலும் கலாட்டாக்களுமாக பாண்டியும் சகாக்களும் படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அப்பு கே சாமி. இசை சிகிச்சை என்கிற தலைப்பில்...

இன்று பூஜையுடன் தொடங்கிய ‘வண்டி’!

ரூபி பிலிம்ஸ் ஹஷீர் வழங்கும் விதார்த் நடிக்கும் 'வண்டி' - 'Journey With Duttu' திரைப்படத்தின் படப் பிடிப்பு பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று...

Kadavul Irukaan Kumaru Movie Teasers

https://www.youtube.com/watch?v=G5mjZXDTjEg https://www.youtube.com/watch?v=x3is0Khb1kI https://www.youtube.com/watch?v=_N6T4a8ewJ8