செய்திகள்
‘நெஞ்சில் துணிவிருந்தால்’, எனக்கு மிக பெரிய திருப்பு முனையாக இருக்கும் – விக்ராந்த்!
சுசீந்திரன் இயக்கத்தில் அன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள திரைப்படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷன், விக்ராந்த், மேஹ்ரின், துளசி ஆகியோர் முக்கிய...
மகனையும் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார் விஜய்சேதுபதி..!
எதார்த்தமான கதைக்களங்களாக தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது பிரான்சில் ‘ஜூங்கா’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார் விஜய்சேதுபதி. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி...
கோபி நயினார் கதையை அழுத்தமாக நம்பிய நயன்தாரா..!
கோபி நயினார் டைரக்சனில் நயன்தாரா நடித்துள்ள ‘அறம்’ படம் வரும் நவ-1௦ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்தப்படத்தில் கதையின் நாயகியாக கலெக்டர் வேடத்தில் நயன்தாரா...
மகள் திருமண வரவேற்புக்கு வந்த ரசிகர்களை விக்ரம் எப்படி நடத்தினார் தெரியுமா?
நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவிற்கும், திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு க முத்துவின் மகள் வயிற்றுப்பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி கே...
ரம்மி இயக்குநரின் அடுத்த படத்தின் கதை இதுதான்
2014 ஜனவரியில், விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ரம்மி. அப்படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன்.கே கதை, திரைக்கதை எழுதி...
இயக்குநர் வெற்றிமாறனின் பாராட்டு மழையில் ‘களத்தூர் கிராமம்’..!
நல்ல படங்களை எப்போதும் தமிழ்சினிமா ரசிகர்களும், ஆர்வலர்களும் ஆதரித்தும் பாராட்டியும் வருகின்றனர். அந்தவகையில் ‘களத்தூர் கிராமம்’ படம் பார்த்தவர்கள், நல்ல படம் என்று பாராட்டியும்,...
ஒரே தேதியில் மோதும் கொடிவீரன்-திருட்டுப்பயலே-2..!
‘குட்டிப்புலி’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் முத்தையா டைரக்சனில் மீண்டும் ‘கொடிவீரன்’ படத்தில் நடித்துள்ளார் சசிகுமார். வழக்கம்போல் பி அன் சி ஆடியன்ஸை குறிவைத்து ‘கொடிவீரன்’...
இரும்புத்திரையை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் விஷால் தீவிரம்..!
நடிகர் விஷால் தற்போது ஒரே சமயத்தில் மித்ரன் இயக்கத்தில் ‘இரும்புத்திரை’ படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக் கோழி-2’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் ‘இரும்புத்திரை’...
போலீஸ் மீதான எண்ணத்தை மாற்றவரும் ‘தீரன் ; அதிகாரம் ஒன்று’..!
‘சதுரங்க வேட்டை’ வெற்றிப் படத்தை இயக்கியவர் வினோத். அடுத்ததாக இவர் நடிகர் கார்த்தியை வைத்து ‘தீரம் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தை இயக்கி வருகிறார்....
“வரி ஏய்ய்பு செய்யாத என் மீது வீண் பழி” ; அமலாபால்..!
சமீபத்தில் புதுச்சேரியில் முறைகேடாக பதிவு செய்து கார் வாங்கியதன் மூலம் வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலாபால் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால்...









