
ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை 8.10 மணிக்கு மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,….
திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


