
சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில்
பல் வேறு விதமான போட்டிகள் குழந்தைகளுக்கு நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
குழந்தைகளை மகிழ்விக்க மழலையர் பயிற்ச்சி ஆசிரியர்களின் ஆடல். பாடல் மற்றும் பல் வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாணவர்களை மகிழவைக்க பள்ளி நிர்வாகத்தினர் சார்பாக
மேஜிக் ஷோ நடத்தப்பட்டது.
