தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் ‘கிடாரி’ இசையமைப்பாளர்..!


தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கிவரும் கௌதம் வாசுதேவ் மேனன். அந்தப்படத்திற்கு யார் இசை அமைக்கிறார் என்பதை இதுவரை வெளியித௫ஆமல் சஸ்பென்சாக வைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன் கூட, இந்தப்படத்தில் இடம்பெறும் மறுவார்த்தை பேசாதே என்ற பாடலை வெளியிட்டபோது இசை அமைப்பாளர் பெயரை மிஸ்டர் எக்ஸ் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்தப்பாடல் ரசிகர்களிடம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப்படத்திற்கு இசை அமைப்பவர் தர்புகா சிவா என்பதை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ‘கிடாரி’ படத்தில் வண்டியிலே நெல்லு வரும் பாடல் மூலம் கலக்கிய தர்புகா சிவாவே தான்

Leave a Response