அறிமுக இயக்குனர் பிரகாஷ் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்..!


‘கிடாரி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் புதிய படத்துக்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் பிரகாஷ் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் கோவை சரளா. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக சங்கிலி முருகன் நடிக்கிறார். ‘கிடாரி’ படத்துக்கு இசையமைத்த தர்புகா சிவாவே இந்தப்படத்திற்கும் இசையமைக்கிறார். வரும் செப்-21ஆம் தேதி இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

Leave a Response