Tag: விவசாயிகள் சங்கம்
நாட்டுக்கே சோறிடும் விவசாயிகள் தில்லியில் நடுத்தெருவில் கிடக்கிறார். என்ன செய்யப்போகிறோம்?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரியும், உரிய வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் டெல்லி...

