Tag: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை

மூடப்படும் 500 மதுக்கடைகள் – எங்கெங்கு? எவ்வளவு? விவரங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி மானியக் கோரிக்கையின்போது அறிவித்தபடி, 500 மதுபான சில்லறைக் கடைகள் (டாஸ்மாக்) இன்று முதல் மூடப்படும்...