Tag: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
அரசுப்பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் இரத்து – அமைச்சர் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக இந்தக் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படாமலே இருக்கின்றன. வழக்கமான ஆண்டாக இருந்தால் இந்நேரம் அரையாண்டுத் தேர்வுக்குத் தயாராகியிருப்பார்கள். இவ்வாண்டு தனியார்பள்ளிகளில் இணையம்...

